Food

பொக்கிஷம்

ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமான கடல்பாசி, நம் உடலை குளுமையாக்குவது முதல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது வரை பல நன்மைகளை செய்கிறது. 

 

Image credits: Getty

சத்துக்கள்

கடல்பாசி புரதம், கார்போஹைட்ரேட், சோடியம், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. 

Image credits: Getty

நிறங்கள்

கடற்பாசி ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கும். 

Image credits: Getty

எடை குறைப்பு

கடல்பாசியில் 50கிராமுக்கு 5 கலோரிகள் தான் இருக்கின்றன. இதை உண்பதால் சத்துக்கள் கிடைக்கும். ஆனால் எடை அதிகரிக்காது. 

Image credits: Getty

​இரும்புச்சத்து

வெறும் 100 கிராம் கடற்பாசியை உண்பதால் நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் இரும்புச்சத்தின் அளவில் 50% கிடைக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். 

Image credits: Getty

மெக்னீசியம்

எலும்புகளை வலுவாக்கும் மெக்னீசியம் கடல் பாசியில் உள்ளது. இதை உணவில் சேர்ப்பதால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். 

Image credits: Getty

தூக்கம்

கடல் பாசி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். தூக்க கோளாறுகள் சரியாகி நல்ல உறக்கம் வரும். 

Image credits: Getty

அயோடின்

கடல்பாசியில் அயோடின் சத்து மிகுந்துள்ளது. இதை உண்ணும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீராகும். 

Image credits: Getty

​நரம்பு கோளாறு

நரம்பு தொடர்பான பிரச்சனைக்கு கடல்பாசி நல்லது. வலிப்பு, மூளையில் பிரச்சனை இருப்பவர்கள் கடல்பாசியை கட்டாயம் உண்ண வேண்டும். 

Image credits: Getty

உண்ணும் முறை

கடல்பாசியை ஸ்மூத்தி, ஜூஸ் மாதிரி செய்து உண்ணலாம். சிறிய துண்டு கடல்பாசியை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்தும் எடுத்து கொள்ளலாம். 

Image credits: Getty
Find Next One