புதினா இலை செரிமானத்திற்கு அமிர்தமாக கருதப்படுகிறது. கோடையில் ஏற்படும் வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்று வலியை குறைக்க இது உதவுகிறது.
புதினா இலைகள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றம் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் தினமும் புதினா இலை சாப்பிடுங்கள்.
திடீரென தலைவலி ஏற்பட்டால், புதினா இலையை சாப்பிடுங்கள் அல்லது புதினா டீ போட்டு குடியுங்கள். உடனே நிவாரணம் கிடைக்கும்.
கோடை வெப்ப தாக்கத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க புதினா இலை பெரிதும் உதவும்.
எடையை குறைக்க விரும்பினால் புதினா இலையை தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கொழுப்பு மற்றும் எடையை குறைக்க உதவும்.
ஹெல்தியா இருக்க தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி தண்ணீர் குடிக்க!!
வெயிலால் சருமம் கருத்து போகுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
சூட்டை தணிக்கும் தர்பூசணி.. சாப்பிட்டு மறந்து கூட இந்த தப்ப பண்ணாதீங்க
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதே - ஏன் தெரியுமா?