வெறும் வயிற்றில் பூண்டு சாறு குடித்தால் நடக்கும் அற்புதம்!!
health May 05 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பூண்டில் வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதை உடலில் தொற்றுக்களை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.
Image credits: Getty
Tamil
செரிமானம் மேம்படும்
நீங்கள் தொடர்ந்து அஜீரணம், வயிற்று உப்புசம் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாறு குடியுங்கள். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
Image credits: Freepik
Tamil
உடலை நச்சு நீக்கும்
தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
Image credits: Getty
Tamil
இதய ஆரோக்கியம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
Image credits: Freepik
Tamil
எடை இழப்புக்கு உதவும்
தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாறு குடித்து வந்தால் எடை இழப்பை ஊக்குவிக்கும். பசியை அடக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிக்கும்.
Image credits: pinterest
Tamil
இரத்த சர்க்கரை அளவு
தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாறு குடித்து வந்தால் உயர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.