தேங்காய் எண்ணெய் கொண்டு பாதங்களை மெதுவாக மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ரொம்பவே நல்லது.
பாதத்தில் மசாஜ் செய்வதன் மூலம் நரம்பு செயல்பாடு தூண்டப்படும் மற்றும் சிறிது மேம்படுத்தப்படும்.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த, ஆழ்ந்த தூக்கம் கிடைக்க தினமும் பாதத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள்.
தேங்காய் எண்ணெய் கொண்டு பாதத்தில் மசாஜ் செய்வதன் மூலம் கணுக்கால் மற்றும் குதிகால் வலி குறையும். பாதம் ஆரோக்கியமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயால் பாதத்தில் மசாஜ் செய்வதன் மூலம் நக பூஞ்சை, தோல் அலர்ஜி, தோல் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அது பாதத்தில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
பாத மசாஜ் செய்தால் உள்ளங்கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் செயல்படும். இதனால் மன அழுத்தம், பதட்டம் குறையும்.
சூடான தேங்காய் எண்ணெய் கொண்டு பாதத்தில் தடவி மசாஜ் செய்தால் கால் வலி, வீக்கம் குறையும்.
வெறும் காலுடன் நடத்தல் vs காலணிகள் அணிதல் எது சிறந்தது?
கிரீன் டீ குடிக்கும் பலர் செய்யும் தவறுகள் இவைதான்.. உடனே திருத்துங்க
பருக்கள் நீக்கும் உருளைக்கிழங்கு தோல்; எப்படி யூஸ் பண்ணனும்?
வெண்டைக்காய் ரொம்பவே நல்லது; ஆனா இந்த உணவுகளுடன் சாப்பிடாதீங்க..!