Tamil

முருங்கை கீரை! 6 ஆரோக்கிய நன்மைகள்.

Tamil

முருங்கை மரம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

Image credits: Google
Tamil

முருங்கை மரத்தில் காய் முதல் இலை மற்றும் தண்டுகளும் பயன்படுகிறது

Image credits: Google
Tamil

முருங்கை இலைகளில் பல மருத்து குணநலன்கள் உண்டு

Image credits: Google
Tamil

முருங்கை இலையின் சாறு பருகும் போது சருமம் பொலிவு பெறும்

Image credits: Google
Tamil

முருங்கைக் கீரை அஜீரணத்தை குறைத்து ஜீரண மண்டல செயல்திறனை அதிகரிக்கிறது

Image credits: Google
Tamil

முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க்க செய்கிறது

Image credits: Google
Tamil

முருங்கைக்கீரை எடுத்துக்கொண்டால் உடலை எடையை குறைக்க உதவுகின்றன

Image credits: Google
Tamil

இதில் உள்ள நார்ச்சத்து வாயு & அஜீரணத்தில் இருந்து உங்களை பாதுகாக்கிறது

Image credits: Google
Tamil

முருங்கை இலை சாறு சளி, இருமல் & தொண்ட புண் ஆகியவற்றிற்கு மருந்தாகிறது

Image credits: Google

உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சிகள் இவையே...

உங்கள் முகம் ஜொலி ஜொலிக்க செம்பருத்தி பூவை 'இப்படி' பயன்படுத்துங்க..!!

மன அழுத்தம் குறைக்க உதவும் சூப்பரான 10 வழிகள் இதோ!!

என்றும் இளமையாக இருக்க இந்த 10 உணவுகளை சாப்பீடுங்க...!!