Food

உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சிகள் இவையே...

Image credits: Getty

பன்றி இறைச்சி

உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சிகளில் இது முதலிடத்தில் உள்ளது. இது உலகில் மிகவும் பிரபலமான இறைச்சிகளில் ஒன்றாகும். 

Image credits: Getty

கோழி

உலகில் அதிகம் சாப்பிடப்படும் இரண்டாவது இறைச்சி இதுவாகும். உலகில் மிகவும் பிரபலமான இறைச்சிகளில் இதுவும் ஒன்றாகும். 

Image credits: freepik

மாட்டிறைச்சி

உலகில் அதிகம் சாப்பிடப்படும் மூன்றாவது இறைச்சி இதுவாகும். மற்ற இறைச்சியை விட இவற்றின் விலை அதிகம். 

Image credits: Getty

ஆட்டிறைச்சி

உலகில் அதிகம் சாப்பிடப்படும் நான்காவது இறைச்சி இதுவாகும். ஆடு உலகம் முழுவதும் இருந்தாலும், இது பிரபலமாக இல்லை.

Image credits: Image: Freepik

வான்கோழி

உலகில் அதிகம் சாப்பிடப்படும் ஐந்தாவது இறைச்சி இதுவாகும். இது வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் ரொம்பவே பிரபலம்.

Image credits: Getty

வாத்து

உலகில் அதிகம் சாப்பிடப்படும் ஆறாவது இறைச்சி இதுவாகும். குறிப்பாக சீனாவிலும் அமெரிக்காவிலும் இது மிகவும் பிரபலமானது.

Image credits: freepik

எருமை

உலகில் அதிகம் சாப்பிடப்படும் ஏழாவது இறைச்சி இதுவாகும். குறிப்பாக இது ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமானது.

Image credits: Social media

முயல்

உலகில் அதிகம் சாப்பிடப்படும் எட்டாவது இறைச்சி இதுவாகும். சீனாவும், வடகொரியாவும் இதை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

Image credits: freepik

மான்

உலகில் அதிகம் சாப்பிடப்படும் ஒன்பதாவது இறைச்சி இதுவாகும். குறிப்பாக இது ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமானது.

Image credits: Getty

10 பிரபலமான இந்திய உணவுகள் இதோ...

சளித்தொல்லை நீங்க இருமல் குணமாக வெற்றிலை ரசம் இதோ...

நூல்கோல் நன்மைகள் என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!

மகிழ்ச்சியான ஹார்மோன்களைக் கொடுக்கும் உணவுகள்..!!