Food

0 பிரபலமான இந்திய உணவுகள் இதோ...

Image credits: Getty

தோசை

இந்த ருசியான தென்னிந்திய உணவு சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிடலாம். இவை மெல்லியதாக இருப்பதால் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதில் பல வகைகள் உண்டு. 

Image credits: Getty

நான் (Naan)

இது ரொட்டி வகைகளில் ஒன்று ஆகும்.  மென்மையான மற்றும் புளித்த ரொட்டி. இதனை அப்படியே அடுப்பில் சுட்டால் 'நான்' கிடைக்கும். பலவிதமான கறிகள் மற்றும் கிரேவிகள் வைத்து இதனை சாப்பிடலாம்.

Image credits: Getty

பிரியாணி

இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவு ஆகும். இதனை விரும்பாதோர் யாருமில்லை. 1600ல் முகலாயர்கள் இந்த உணவை அறிமுகப்படுத்தினர். 

Image credits: Getty

பருப்பு

இதில் புரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. இதனை தென்னிந்தியாவில் அரிசி சாதத்துடனும், வட மாநிலத்தில் சப்பாத்தியுடன் சாப்பிடுவது வழக்கம்.

Image credits: Getty

தந்தூரி

தந்தூரி சிக்கன் என்பது தெற்காசிய உணவாகும். சிக்கனை அடுப்புக்கரி வைத்து சூடாக்கப்படுகிறது. இந்த உணவு இப்போது உலகம் முழுவதும் பிரபலமானது.  

Image credits: Getty

மீல்ஸ் அல்லது தாலி

இது இந்திய பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இதில் அரிசி சாதம் பல வகையான குழம்பு மற்றும் கூட்டு வகைகள், அப்பளம், இனிப்பு என 10க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கும். 

Image credits: Getty

பட்டர் சிக்கன்

இது மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். சிக்கன், வெண்ணெய் மற்றும் தக்காளி கொண்டு தயாரிக்கப்படுகிறது. டில்லியில் உள்ள ஒரு உணவகத்தின் மூலம் தான் பிரபலமானது.

Image credits: Getty

குருமா

இது சைவம் மற்றும் அசைவம் என இரு வகையிலும் தயாரிக்கப்படுகிறது. இது முதன் முதலில் அக்பர் அரண்மனையில் உள்ள சமையலறையில் அறிமுகமானது. 
 

Image credits: Getty

டிக்கா

இது எலும்பில்லாத இறச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக இது சிக்கன் கொண்டு சமைக்கப்படுகிறது. 

Image credits: Getty

சப்பாத்தி

தென்னிந்தியாவில் அரிசி சாப்பிடுவது போல, வட மாநிலத்தில் சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். பெர்சியா மக்களிடமே இது முதலில் அறிமுகமானது.

Image credits: Getty
Find Next One