Food

நூல்கோல் நன்மைகள் என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!

Image credits: meesho

ஊட்டச்சத்துக்கள்

நூல்கோலில் கால்சியம், பொட்டாசியம், ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி, கே போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Image credits: plant craft

செரிமானத்தை மேம்படுத்தும்

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வாயு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

Image credits: Getty

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

இதில் மிக குறைந்த அளவு சர்க்கரை உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Image credits: Getty

கண்களுக்கு நன்மை

நூல்கோலில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நல்லது. இது கண்களில் ஏற்படும் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகின்றது.

Image credits: pexels

இரத்த சோகை நீக்க

இதிலுள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிட்டால் சோர்வு பலவீனம் மற்றும் இரத்த சோகை பிரச்சினை நீங்கும்.

Image credits: Getty

எலும்புகளுக்கு நல்லது

நூல்கோலிலுள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இது மூட்டு வலியையும் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இதிலுள்ள சத்துக்கள் பருவ கால நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரத்திற்கு இருமுறை இதை சாப்பிடுங்கள்.

Image credits: Getty

மகிழ்ச்சியான ஹார்மோன்களைக் கொடுக்கும் உணவுகள்..!!

தினமும் அவுரிநெல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

ப்ரக்கோலி சாப்பிடுங்க எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்!!

பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!!