health

மன அழுத்தம் குறைக்க உதவும் சூப்பரான 10 வழிகள் இதோ!!

Image credits: Getty

தியானம்

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது கூட மிகவும் தெளிவான முடிவை எடுக்க இது உதவுகிறது எனவே தினமும் தியானம் செய்யுங்கள்.

Image credits: Pexels

உடற்பயிற்சி

மன அழுத்தம் குறைப்பதற்கு உடற்பயிற்சி ஒரு சிறந்த முறை ஆகும். தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் வலிமை பெறும் மற்றும் மனதிற்கு புது நம்பிக்கை பிறக்கும்.

Image credits: Getty

செல்லப் பிராணிகளுடன் விளையாடுங்கள்

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளுடன் விளையாடுங்கள். ஏனென்றால் அவை நமக்கு இன்னொரு நண்பன் ஆகும்.

Image credits: Getty

நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்

நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பு அதிகம். எனவே அச்சமயத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.

Image credits: Getty

இவற்றை ஒருபோதும் செய்யாதீங்க

சில மன அழுத்தத்தில் இருக்கும் போது புகைப்பிடிப்பது, மது அருந்துவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை சிறந்த தீர்வு அல்ல. இது மோசமான மனநிலைக்கு உங்களை தள்ளிவிடும்.

Image credits: Getty

இசையை கேளுங்கள்

இசை மனரீதியான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. இனிமையான இசையை கேட்கும் போது உங்கள் மனப் பிரச்சனைகள் பறந்து போகும்.

Image credits: Getty

இரவு நன்றாக தூங்குங்கள்

நீங்கள் இரவில் தூங்கும் நேரத்தை சரியாக பின்பற்றுவது நல்லது. நீங்கள் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் மனமும் உடலும் சோர்வாக இருக்கும்.

Image credits: Getty

பிடித்த உணவு சாப்பிடுங்கள்

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ணுங்கள். இதனால் உங்கள் வயிறும் நிறைய மனமும் திருப்தியாகும்.

Image credits: Getty

ஜூஸ் குடிங்கள்

நீங்கள் அவ்வப்போது ஜூஸ் எடுத்துக் கொண்டால் அவை சோர்வாக இருக்கும் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இது உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
 

Image credits: Getty

அதிகாலையில் எழு

மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் நாம் அதிகாலையில் தாமதமாக எழுவதுதான். தாமதமாக எழுதுவதால் உடலும் மனமும் சோர்வாகவே இருக்கும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாது.

Image credits: Getty
Find Next One