health

நின்ற நிலை

உடல் ஆரோக்கியம் நலமாக இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதே நேரம் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து வரும். 

Image credits: Getty

தாகம் தணியாது

நின்ற நிலையில் தண்ணீர் குடிப்பதால் தாகம் அடங்காது. அமர்ந்தபடி தண்ணீர் குடிப்பது தாகத்தை தணிக்கும். 

Image credits: Getty

சிறுநீரக கோளாறு

அடிக்கடி நின்று கொண்டு தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் கழிவுகள் தேங்கிவிடும். 

Image credits: Getty

உணவுகுழாய் அழுத்தம்

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் உணவுக்குழாய் மீது அழுத்தம் ஏற்படும். செரிமான கோளாறுகள் வரலாம். 

Image credits: Getty

வயிறு எரிச்சல்

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் வயிறு, உணவுக்குழாயை சேர்க்கும் தசைநார்கள் மீது அழுத்தம் ஏற்படும். வயிற்று எரிச்சலும் உண்டாகலாம். 

Image credits: canva

மூட்டு வலி

சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் நீங்கள் நின்ற நிலையில், அவசரமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு மூட்டு வலி வர வாய்ப்புள்ளது. 

Image credits: canva

எது நல்லது?

எவ்வளவு தாகமாக இருந்தாலும் அமர்ந்த நிலையில் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. 

 

Image credits: Getty

எப்படி குடிக்க வேண்டும்

தாகம் வரும்போது குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமாக அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. 

Image credits: Getty
Find Next One