health

தொண்டை அழற்சி

கோடையில் குழந்தைகளுக்கு தொண்டையில் வீக்கம், வலி ஏற்படுகிறது. 5 முதல் 15 வயதுள்ள பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெப் தொண்டை பாதிப்பு வருகிறது. 

Image credits: stockphoto

அறிகுறிகள்

திடீர் காய்ச்சல், தலைவலி, குளிர், தொண்டை வலி, தொண்டை சிவத்தல் ஆகியவை தான் அறிகுறிகள். 

Image credits: stockphoto

சிகிச்சையும் தடுப்பு முறையும்

மருத்துவர் பரிந்துரையில் மாத்திரை உண்ணலாம். வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். வெந்நீர் குடிக்க வேண்டும். 

Image credits: stockphoto

உணவில் கவனம்

கோடையில் சில உணவுகளால் குழந்தைகளுக்கு புட் பாய்சனிங் ஆகலாம். இதனால் வாந்தி, வயிற்று பிரச்சனை, பேதி, காய்ச்சல் வரும். 

Image credits: Getty

சிகிச்சை

பேதி வந்தால் ஓஆர்எஸ் என்ற டீஹைட்ரேஷன் கரைசல் அருந்த வேண்டும். வாந்தி, பேதி மோசமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்வது நல்லது. 

Image credits: stockphoto

தோல் அழற்சி

கோடைகாலத்தில் சருமம் வறண்டு குழந்தைகளுக்கு தோல் அழற்சி ஏற்படும். குளோரின் கலந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். 

Image credits: stockphoto

கவனம்

Image credits: stockphoto

அறிகுறிகள்

தோல் அழற்சி வந்தால் கழுத்து, முகம், கைகள், கால்களில் அரிப்பு, வலி, வறண்ட சரும திட்டுகள் தென்படும். 

Image credits: stockphoto

சிகிச்சை

குளிர்ந்த நீரில் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும். தோலுக்கு ஈரப்பதம் தரும் சோப்பு, மாய்ஸ்சரைசர், வெள்ளை பாரஃபின் உள்ள எண்ணெய் ஆகியவை பயன்படுத்துங்கள். 

Image credits: stockphoto

சில டிப்ஸ்

தோல் அழற்சி வந்தால் நகங்களை சுத்தமாக வைக்க வேண்டும். கைகளை கழுவி சாப்பிட பழக்குங்கள். முகம், கண்களை தொடுவதை தவிர்க்க சொல்லுங்கள். 

Image credits: stockphoto
Find Next One