health

கறிவேப்பிலை அற்புத நன்மைகள்

கறிவேப்பிலையை பச்சையாக உண்பதால் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். வாசனையும் இனிமையாக இருக்கும். 

ஊட்டச்சத்து

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்புச் சத்து அதிகம் காணப்படுகின்றன. இதை பச்சையாக தினமும் சாப்பிட்டால் தலைமுடி செழித்து வளரும். 

கண் பார்வை

கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வைத் திறனை மேம்படுத்தும். 

செரிமானம்

செரிமான சக்தியை தூண்டிவிடும். கறிவேப்பிலையால் நீரிழிவு கட்டுக்குள் வரும். 

தலைமுடி வளரும்

நெல்லி, கரிசாலை, கீழாநெல்லி, அலரி ஆகிய பொடி, கறிவேப்பிலைச் சாறு, தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி தலைமுடியில் தேய்க்கலாம். 

பசியின்மை

கறிவேப்பிலை பொடியுடன் கல் உப்பு, சீரகம், சுக்கு சம அளவில் சேர்த்து, சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கும். 

இதய பராமரிப்பு

தோலில் உள்ள தேமல், அரிப்பு, நமைச்சல் ஆகியவை கறிவேப்பிலையை அரைத்து பூசினால் குணமாகும்.  

ஹீமோகுளோபின் குறைபாடு

கறிவேப்பிலையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்கும். 

தோல் பராமரிப்பு

தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலையை சாப்பிட்டால் இதயம் வலுவடையும். 

புற்றுநோய்

கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறையும். 

சுக்கின் அற்புத நன்மைகள்!

கர்ப்ப கால மன அழுத்தம் ஏன் வருகிறது? குறைப்பதற்கான வழிகள் என்ன?