health

மன அழுத்தம்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்ணிற்கு கர்ப்பம் குறித்து மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். அதை குறைப்பதற்கான வழிகள் என்ன என்பதை இங்கு காணலாம்!

Image credits: stockphoto

கவலை

கப்பிணிக்கு ஏற்படும் மனஅழுத்தம் பலவிதமான உணர்ச்சிகளையும், கவலைகளையும் கொண்டு வரும்

Image credits: stockphoto

சிசுவுக்கு பாதிப்பு

கர்ப்பிணிகள் மன அழுத்தத்தில் இருந்தால், தாய் மற்றும் குழந்தை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்

Image credits: stockphoto

குளியல்

உடல் வெப்பநிலையை குறைக்க ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கூட குளிக்கலாம். இது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, மன அழுத்ததை குறைக்கும்.

Image credits: stockphoto

ஹாட் டப் வேண்டாம்

கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெளிக்குளியலை தவிர்க்க வேண்டும். இது சோர்வு மற்றும் ஹீட்ஸ்ட்ரோக்கை ஏற்படுத்தும்.

Image credits: stockphoto

சீரான சுவாசம்

நீங்கள் கவலையாக உணரும் போதெல்லாம் குறைந்தது ஐந்து ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image credits: stockphoto

நிம்மதியான தூக்கம்

நிம்மதியான தூக்கம் மனஅழுத்தத்தை போக்கும். இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், பகலில் சிறிது நேரம் தூங்க முயற்சிக்கவும்.

Image credits: stockphoto

புதினா

புதினா இலைகளில் இருக்கும் மெந்தால் வேதிப்பொருள், தசைகளில் ஏற்படும் பதற்றத்தை குறைக்கிறது. புதினா சாரை குடித்தால் மன அழுத்தமும் குறையும்

Image credits: stockphoto

மிளகுக்கீரை சாப்பிடவும்

நீங்கள் எங்கிருந்தாலும் மன அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்க மிளகுக்கீரை மிகவும் உதவியாக இருக்கும்

Image credits: stockphoto
Find Next One