Relationship
உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பாலியல் ரீதியாக பரவும் நோய் அபாயம் குறைக்கலாம்.
உடலுறவு கொள்ளாவிட்டால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் முற்றிலும் குறையும்.
உடலுறவு இல்லாத சமயங்களில் உணர்வுரீதியாக இணையலாம்.
உடலுறவு கொள்ளாவிட்டால் கருத்தரிக்கும் பயம் இல்லாமல் இருக்கும்.
ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொண்ட பின் உடலுறவு கொள்வதால் மட்டுமே நெருக்கம் அதிகமாகும்.
ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் உடலுறவு கொள்ளாத சமயங்களில் விரைந்து குணமாகும்.
உரையாடல்கள் முதன்மையானது. அன்பின் வாக்குறுதிகளுக்கு பிறகு உடலுறவு கொள்ளலாம்.
உடலுறவில் ஈடுபடுவதால் மன அழுத்தம் குறையும். உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும்.
உடலுறவில் ஈடுபடும்போது 3 முதல் 7 நிமிடங்கள் நீடித்தால் போதுமானது. 7 முதல் 13 நிமிடங்கள் உங்கள் விருப்பம் சார்ந்தது.
ஆய்வுகளின்படி, காலை 5.48 மணி வாக்கில் உறவு கொள்வது சிறந்தது.