பால் குடிக்கும்போது இந்த காய் மட்டும் கண்டிப்பா சாப்பிடாதீங்க!!
health May 16 2025
Author: Kalai Selvi Image Credits:FREEPIK
Tamil
பால் மற்றும் வெண்டைக்காய்
பால் மற்றும் வெண்டைக்காயின் தன்மை வெவ்வேறு என்பதால் ஒன்றாக சேர்ந்தால் அது வயிற்றுக்கு ஆபத்து. இதனால் வாய் புண், உடல்வலி மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: FREEPIK
Tamil
சிறுநீரக கற்கள்
வெண்டைக்காய் மற்றும் பால் இவை இரண்டையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் கற்கள் உருவாகும்.
Image credits: Getty
Tamil
செரிமானம் பாதிக்கப்படும்
வெண்டைக்காய் மற்றும் பால் இவை இரண்டின் தன்மை வெவ்வேறு என்பதால் இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
Image credits: Freepik
Tamil
இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்
பால் மற்றும் வெண்டைக்காயை ஒன்றாக சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலை குறைத்து, இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
ஒவ்வாமை ஏற்படும்
வெண்டைக்காய் மற்றும் பால் ஒன்றாக சாப்பிட்டால் ஒவ்வாமை போன்ற சரும தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: social media
Tamil
பால் பொருட்கள்
வெண்டைக்காயை பாலுடன் மட்டுமல்ல, எந்த பால் பொருட்கள் எனும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட விரும்பினால் சுமார் 1-2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
Image credits: Getty
Tamil
பாலுடன் இவற்றையெல்லாம் சாப்பிடாதே!
பாலுடன் பாகற்காய், பலாப்பழம் , முள்ளங்கி போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் அது விஷம் போல் உடலில் செயல்படும்.