கோடை காலத்தில் செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் மோரில் சிறிதளவு கருப்பு உப்பு கலந்து குடியுங்கள். செரிமான பிரச்சனை விரைவில் நீங்கும்.
கோடையில் அமிலத்தன்மை பிரச்சனையை எதிர் கொள்கிறீர்கள் என்றால், மோரில் ஒரு ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து குடியுங்கள்.
கோடையில் காரமான உணவை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும். இதை குறைக்க மோரில் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து குடிக்கவும்.
உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அதிகரிக்க விரும்பினால், மோரில் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து குடியுங்கள்.
கோடையில் அடிக்கும் வெயிலால் சருமம் சேதமையும். எனவே மோரில் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து குடித்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் மோரில் அரை ஸ்பூன் கருப்பு சேர்த்து குடியுங்கள். முடி உதிர்வது குறையும்.
கோடைகாலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க மோரில் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து குடியுங்கள் உடலுக்கு மிகவும் நன்மை வேக்கும்.
உடற்பயிற்சி செய்த பிறகு வலி வர காரணம் இதுதான்..!
கோடையில் நீளமான கூந்தலை பராமரிக்கும் எளிய டிப்ஸ்..!
'இந்த' பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிச்சா டேஞ்சர் தான்!
பால் குடிக்கும்போது இந்த காய் மட்டும் கண்டிப்பா சாப்பிடாதீங்க!!