health

ஆபத்தில் சிக்கும் இளையதலைமுறை! ‘Tech Neck syndrome’தெரிந்துகொள்ளுங்கள்

Image credits: our own

அதிக நேரம் கணினி சாதனங்களை பயன்படுத்துவதால் பாதிப்பும் அதிகம்

Image credits: our own

அதிகநேரம் நம் தலையை குனிந்து பார்ப்பால் Tech neck syndrome ஏற்படுகிறது

Image credits: our own

அதிக நேரம் பார்ப்பதே காரணம்

தலையை 60 டிகிரி கோணத்தில் சாய்த்து லேப்டாப், போன் அதிக நேரம் பார்ப்பதே இப்பிரச்னைக்குக் காரணம்.

Image credits: our own

20 - 40 வயதுடையவருக்கு பாதிப்பு அதிகம்

நகரத்தைச் சேர்ந்த 20 - 40 வயதுடையவரையே டெக் நெக் சின்ட்ரோம் பாதிப்பு அதிகம்
 

Image credits: our own

கழுத்து தசைகள் இறுக்கம்!

கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கம் அடைவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கழுத்தில் வலி ஏற்படுகிறது.
 

Image credits: our own

மனஅழுத்தத்திற்கு அடிக்கோடிடும்

கழுத்தை திருப்ப முடியாது, வலி இருப்பதால் தூக்கம் வராது, நாளடைவில் மனஅழுத்தத்திற்கு அடிக்கோடிடும்.
 

Image credits: our own

பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது

டெக் நெக் சின்ட்ரோமை தவிர்க்க அதிகமாக போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
 

Image credits: our own

Exercise, Massage செய்வது நல்லது

30 நிமிடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற சாதனங்களிடமிருந்து விலகியிருப்பதும், Massage செய்வதும் நல்லது.

Image credits: our own

முருங்கை கீரை! 6 ஆரோக்கிய நன்மைகள்

இந்த விஷயம் தெரிஞ்சா இனி கையால் தான் உணவு சாப்பிடுவீங்க!

மக்காச்சோளம் பார்த்தால் உடனே வாங்கி சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா?

இரவு நிம்மதியாக தூங்க சூப்பரான 5 பெட் டைம் டிரிங்க்ஸ்!