Tamil

ஓமத் தண்ணீரின் நலன்கள்!

தினமும் காலையில் ஓமத் தண்ணீர் குடிச்சுட்டு வந்தா உங்களுக்கு கிடைக்கப்போற 7 நன்மைகளை பாப்போம்.

Tamil

செரிமானத்தை மேம்படுத்தும்

வயிறு உப்புசத்தைத் தடுக்கவும், நல்ல செரிமானத்தைப் பெறவும் தினமும் காலையில் ஓமம் தண்ணீர் குடிப்பது நல்லது.

Image credits: instagram
Tamil

கேஸ் டிரபுள் நீங்கும்

ஓமத்தில் உள்ள இயற்கையான கூறுகள், கேஸ் டிரபுள் பிரச்சனைகளை நீக்கி, வயிற்று அசௌகரியங்களைக் குறைக்க உதவும்.

Image credits: unsplash
Tamil

செல்களைப் பாதுகாக்கும்

ஓமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக உள்ளன. தினமும் ஓமம் தண்ணீர் குடிப்பது, செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.

Image credits: our own
Tamil

மெட்டபாலிசத்தை ஆதரிக்கும்

மெட்டபாலிச செயல்பாடுகளை ஆதரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தினமும் ஓமம் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

Image credits: our own
Tamil

குடல் ஆரோக்கியம் மேம்படும்

நல்ல செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தினமும் காலையில் ஓமம் தண்ணீர் குடிப்பது நன்மை தரும்.

Image credits: Getty
Tamil

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

தினமும் ஓமம் தண்ணீர் குடிப்பது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

Image credits: Getty
Tamil

உடல் எடையைக் கட்டுப்படுத்தும்

தினமும் காலையில் ஓமம் தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

Image credits: Getty

பருவகால காய்ச்சலைத் தடுக்க உதவும் 5 நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்

Home Facial : பார்லர் மாதிரி வீட்டிலேயே அசத்தலாக ஃபேஷியல் செய்வது எப்படி?

கீரைச் செடியில் ஒரே பூச்சித் தொல்லையா? அதை விரட்ட சூப்பர் டிப்ஸ்!

Asafoetida Benefits: ஒரு சிட்டிகை பெருங்காயம் போதும்... பல பிரச்சனைக்கு ஒரே தீர்வு!