உணவில் சுவைக்கும் வாசனைக்கும் பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். ஆனால், இது வெறும் வாசனைப் பொருள் மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
Image credits: Social media
Tamil
செரிமானப் பிரச்சனைகளுக்கு குட்பை!
தினமும் உணவில் பெருங்காயத்தைச் சேர்த்தால், அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும், வயிற்றுப் புழுக்களைக் குறைத்து, தாங்க முடியாத வலியையும் போக்கும்.
Image credits: Social Media
Tamil
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
பெருங்காயம், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. தினமும் பெருங்காயத்தை சாப்பிட்டு வந்தால், ரத்த குழாய்களில் இரத்தம் உறைவது தடுக்கப்படும். ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.