Tamil

மோர் குழம்பு சாயங்காலம் வரை பிரெஷ்ஷா இருக்கணுமா? இதை செய்யுங்க‌!

மதியம் வெச்ச மோர் குழம்பு, சாயங்காலம் வரை புளிச்சு போகாமல் பிரெஷ்ஷாக இருக்கணுமா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க.

Tamil

நாம என்ன தப்பு பண்றோம்?

நிறைய பேர் மசாலாவை கொதிக்க வெச்சு, பாத்திரத்தை இறக்கினதுக்கு அப்புறம் தான் தயிரை சேர்ப்பாங்க. ஆனா இது தப்பான முறை. 

Image credits: Youtube
Tamil

செஃப் சொன்ன சீக்ரெட் டிப்!

பிரபல கேட்டரிங் மாஸ்டர் வினய், மோர் குழம்பு ராத்திரி ஆனாலும் புளிக்காம இருக்க ஒரு சூப்பர் ட்ரிக் சொல்லியிருக்கார்.

Image credits: Youtube
Tamil

மசாலா கூடவே தயிரை அரைங்க!

தேங்காய், மசாலா அரைக்கும்போதே, அதுகூட 100-ல இருந்து 200 கிராம் கெட்டித் தயிரை சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கோங்க.

Image credits: Youtube
Tamil

ஒரு தடவை நல்லா கொதிக்க விடுங்க

இப்படி அரைச்ச கலவையை காய்கறியோட சேர்த்து, அடுப்புல வெச்சு ஒரே ஒரு தடவை நல்லா கொதிக்க வெச்சு ஆஃப் பண்ணிடுங்க.

Image credits: Youtube
Tamil

ராத்திரி ஆனாலும் புளிக்கவே புளிக்காது

இந்த மாதிரி செஞ்சா மோர் குழம்பு திரியவும் செய்யாது, ராத்திரி ஆனாலும் புளிப்பு ஏறவே ஏறாது! பெர்ஃபெக்ட் டேஸ்ட் அப்படியே இருக்கும்.

Image credits: Google

தினமும் கேரட் சாப்பிடுங்க... அதில் எவ்ளோ நன்மைகள் இருக்குனு தெரியுமா?

Blood Pressure: பி.பி-யை கண்ட்ரோல் செய்ய இந்த 7 உணவுகளை சாப்பிடுங்க!

Healthy Breakfast : 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 10 ஆரோக்கியமான காலை உணவுகள்!

Moringa Chutney : அசைவத்தையே ஓரங்கட்டும் பெங்களூரு ஸ்பெஷல் முருங்கைக்கீரை துவையல்!