ரவை, காய்கறிகள் சேர்த்து இதை செய்யலாம். இந்தியாவின் பாப்புலர் டிபன் இது.
கடுகு, சீரகம், இஞ்சி-பூண்டு பேஸ்ட், காய்கறிகள் சேர்த்து மசாலா ஓட்ஸ் ரெடி பண்ணலாம்.
கடலை மாவில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல்லில் ஊற்றினால் தோசை ரெடி.
எண்ணெயில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், வேர்க்கடலை, மஞ்சள் தூள் தாளித்து, ஊற வைத்த அவலை சேர்த்தால் போஹா ரெடி.
பனீரைத் துருவி, தக்காளி, வெங்காயம், காரம், உப்பு சேர்த்து பொரியல் மாதிரி செய்ய வேண்டும். இது சப்பாத்திக்கு ஒரு நல்ல காம்பினேஷன்.
முளைக்கட்டிய பயறுகளுடன் தக்காளி, வெள்ளரி, வெங்காயம் சேர்த்து, கடைசியாக சுவைக்கு உப்பு, எலுமிச்சை சாறு பிழிந்தால் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் ரெடி.
இட்லியும் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய டிபன் தான். தேங்காய் சட்னி/சாம்பார் இதற்கு நல்ல காம்பினேஷன்.
தோசைக்கல்லில் ஆம்லெட் போட்டு, அதன் மேல் சப்பாத்தியை வைத்து இருபுறமும் வேக வைத்தால் எக் ரோல் ரெடி.
பழைய சாதத்தில் காலையில் தாளித்துக் கொட்டினால், சுவையான சித்ரான்னம் சாப்பிட ரெடி.
சூடான எண்ணெயில் புளியோதரை மசாலாவைச் சேர்த்து, பிறகு சாதத்தைச் சேர்த்தால் புளியோதரை சாப்பிட ரெடி.
Moringa Chutney : அசைவத்தையே ஓரங்கட்டும் பெங்களூரு ஸ்பெஷல் முருங்கைக்கீரை துவையல்!
தினமும் பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
Cucumber Skin: வெள்ளரித் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்ளோ நன்மை இருக்கு!
ஒரு நாளைக்கு எத்தனை நெல்லிக்காய் சாப்பிடலாம்? இதன் நன்மைகள் என்ன?