Tamil

வேப்பம் பூ

கோடைகாலத்தில் பூக்கும் வேப்பம்பூவை பதப்படுத்தி வைத்து கொண்டால் வருடம் முழுவதும் அதன் மருத்துவ நன்மைகளை பெற முடியும். 

Tamil

நச்சு நீக்கி

நம் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை வேப்பம் பூ நீக்கும் ஆற்றல் உடையது. 

Image credits: Getty
Tamil

செரிமானம்

வேப்பம் பூ செரிமானத்தை மேம்படுத்தும். வேப்பம் பூ ரசம் செய்து சாப்பிடலாம்.  

Image credits: Getty
Tamil

ஆண்மை

வேப்பம் பூ ஆண்மையை கூட்டும் ஆற்றல் கொண்டது. 

Image credits: canva
Tamil

நிவாரணம்

தலைவலி, காது வலியால் அவதிபடுபவர்கள் வேப்பம் பூக்களை போட்டு ஆவி பிடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். 

Image credits: Getty
Tamil

சரும பராமரிப்பு

வெந்நீரில் வேப்ப இலைகள் போட்டு குளித்தால் சரும நோய்கள் குணமாகும். 

Image credits: Getty
Tamil

வலி நீங்கும்

மூட்டுவலி, தசைவலி உள்ளவர்கள் வேப்ப எண்ணெய் போட்டு கொண்டால் வலி குறையும். 

Image credits: Getty
Tamil

வயிற்று கோளாறு

ஒரு டம்ளர் நீரில் சில வேப்பம் பூக்களை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடியுங்கள். தினம் இருவேளை குடித்தால் வயிற்று கோளாறு நீங்கும்.

Image credits: Getty
Tamil

சுத்தமாக..

வயிறு சுத்தமாக மாதம் ஒரு தடவை வேப்பம்பூ பொடியை மோரில் கலந்து அருந்தலாம். 

Image credits: Getty

கேரட்டின் வியக்க வைக்கும் பயன்கள்!! கோடைக்கு நண்பன்!

கோடையில் சாப்பிடக் கூடாத 10 உணவுகள்!

தேன் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டறிவது எப்படி?