Food
சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரை சுத்தமாக சேர்க்கக் கூடாது. சிலர் அதற்கு பதிலாக தேன், கருப்பட்டி ஆகியவை உண்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் தேன் உண்பது நல்லதா? வெள்ளைச் சர்க்கரையை ஒப்பிட்டால் தேனில், குளுக்கோஸை காட்டிலும் அதிகமான பிரக்டோஸ் உள்ளது.
தேனில் வெள்ளை சர்க்கரையை ஒப்பிடும்போது குறைந்த கிளைசெமிக் மதிப்பு தான் உள்ளது.
ஒரு ஸ்பூன் தேனில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் அளவு, 1 ஸ்பூன் சர்க்கரையில் உள்ளதை விட அதிகம்.
ஒரு ஸ்பூன் தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
தேனில் பொட்டாசியம் இல்லை. அதனால் எந்த வகையிலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவாது.
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடும் முன் மருத்துவர்களிடம் ஆலோசிப்பது நல்லது.
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. வயதாவதை தடுக்கும் பண்புகள் உள்ளன.
தொண்டையில் ஏற்படும் வீக்கம், எரிச்சலைக் குறைக்க தேன் உதவும்.
தேனில் உள்ள என்சைம்கள் செரிமானத்திற்கு உதவும். இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள், செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டறிவது எப்படி?
அரிசி சாதத்துடன் இதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.. உஷார்!
பழங்களில் எதற்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது தெரியுமா? இனி வாங்கவே தோனாது
என்ன ஏலக்காய் தண்ணி குடிச்சா இவ்வளவு நன்மை கிடைக்குமா....!!!