Food
கோடைகாலத்தில் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் அதில் இருக்கும் சத்துக்கள் அப்படியே கிடைக்கின்றன.
கேரட் சாறு, எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து குடித்தால் பித்த கோளாறுகள் குணமாகும்.
நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ ஆகிய சத்துக்கள் கேரட்டில் அதிகம் உள்ளன.
கேரட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கும். இதனால் புற்றுநோய், அல்சைமர் நோய் வராமல் தடுக்கலாம்.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை, சரும ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும்.
கோடையில் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனையை சரி செய்ய உதவும். கேரட்டில் 88% நீர் உள்ளது.
கேரட்டில் உள்ள வைட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்ணுக்கு கீழ் விளையும் எதையும் சர்க்கரை நோயாளிகள் உண்ணக் கூடாது. ஆனால் கேரட்டை சர்க்கரை வியாதி உள்ளவர்களும் உண்ணலாம்.
நாள்தோறும் ஒரு கேரட் உண்பதால், உடலில் இருக்கும் தேவையில்லா கொழுப்புகள் நீங்கும். குடல் புண்கள் வராது.
கோடையில் சாப்பிடக் கூடாத 10 உணவுகள்!
தேன் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?
கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டறிவது எப்படி?
அரிசி சாதத்துடன் இதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.. உஷார்!