Food

டார்க் சாக்லேட்

சிலர் உடல் எடையைக் குறைக்க இனிப்புப் பொருட்களைத் தவிர்ப்பார்கள். உண்மையில் டார்க் சாக்லேட் சாப்பிட்டு எடையை குறைக்கலாம். 

Image credits: Getty

எடை குறைப்பு

டார்க் சாக்லேட் போதை போன்ற உணர்வை கொடுக்கலாம். உடல் எடையை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடும் போது சில எல்லைகளை (limit) வகுக்கவும்.  

Image credits: Getty

நேரம்

மதியம், இரவு உணவிற்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு சின்ன துண்டு டார்க் சாக்லேட்களைச் சாப்பிடலாம். இது மற்ற இனிப்புகளின் மீதான ஈர்ப்பை குறைக்கும். 

Image credits: Getty

மில்க் ஷேக்

ஒரு கப் பாலில், 2 க்யூப் டார்க் சாக்லேட் சேர்த்து கலக்கி ஷேக் செய்யலாம். இதை குடிப்பதால் உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம். 

Image credits: Getty

காபி

டார்க் சாக்லேட்டில் தயாரிக்கும் காபியும் உடல் எடையை குறைக்க உதவும்.

Image credits: Getty

கலோரி

நீங்கள் 24 மணி நேரத்தில் இரண்டு க்யூப்ஸ் (cubes) டார்க் சாக்லேட் உண்பதால் உடலுக்கு 190 கலோரிகள் கிடைக்கும். 

Image credits: Getty

சோர்வு

டார்க் சாக்லேட் காபி மாலையில் குடிப்பதால் ஆற்றல் அதிகம் கிடைக்கும். 

Image credits: Getty

மன அழுத்தம்

உடல் எடையை குறைத்து, சோர்வை நீக்க உதவுகிறது. மன அழுத்தத்தின் அளவையும் குறைக்க உதவுகிறது. 

Image credits: Getty

ஆரோக்கிய நன்மை

ரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதய நோய் அபாயத்தை குறைக்கும். 

Image credits: Getty
Find Next One