எங்கு சென்றாலும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது அடிக்கடி தண்ணீர் குடிக்க உங்களை நினைவூட்டும்.
வெறும் தண்ணீரை மட்டும் குடிக்க பிடிக்கவில்லை என்றால், இளநீர், மோர் அல்லது சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகளை அருந்தலாம்.
தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிஸியான வேலைகளுக்கு இடையே தண்ணீர் குடிக்க மறப்பவர்கள், மொபைல் போனில் 'Water Reminder' செயலிகளைப் பயன்படுத்தலாம்.
தண்ணீரில் புதினா இலைகள், எலுமிச்சை துண்டுகள் அல்லது இஞ்சி சேர்த்து அருந்துவது அதன் சுவையை கூட்டி அதிக அளவு குடிக்கத் தூண்டும்.
காபி, டீ மற்றும் சோடா பானங்கள் உடலை மேலும் வறட்சியடையச் செய்யும். எனவே கோடை காலத்தில் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
Weight Loss: தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? பலரும் அறியாத உண்மை!
மாலை நேர உடற்பயிற்சியின் 6 நன்மைகள்!
முதுகு வலியை விரட்டும் பெஸ்ட் 5 யோகாசனங்கள்!
எந்த உடற்பயிற்சி கொழுப்பை வேகமாக குறைக்கும்?