மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப்.
நாயகன் படத்திற்கு பின் 38 ஆண்டுகள் கழித்து கமலும் மணிரத்னமும் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப்.
தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவும், திரிஷாவும் ஜோடியாக நடித்துள்ளனர்.
தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 16ந் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
தற்போது தக் லைஃப் படத்தின் ஆடியோ லாஞ்ச் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக தக் லைஃப் ஆடியோ லாஞ்ச் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
மே 16ந் தேதி தக் லைஃப் ஆடியோ லாஞ்ச் நடைபெறாது என குறிப்பிட்டு உள்ளதால் புது தேதி விரைவில் அறிவிக்கப்படுமாம்.
நடிகை சாய் பல்லவி மேக்-அப் போடாமலேயே அழகாக ஜொலிப்பது எப்படி?
TRP ரேஸில் சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி சீரியல்கள்
தோனி உடனான பிரேக் அப்பால் திருமணமே செய்யாமல் இருக்கும் தமிழ் நடிகை
அமெரிக்காவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள்