Tamil

நடிகை சாய் பல்லவி மேக்-அப் போடாமலேயே அழகாக ஜொலிப்பது எப்படி?

Tamil

மேக்கப் இல்லாமல் நடிக்கும் சாய் பல்லவி

சினிமாவில் அறிமுகமானபோது சாய் பல்லவிக்கு முகப்பருக்கள் இருந்தன. ஆனாலும், மேக்கப் இல்லாமலேயே பல படங்களில் நடித்தார். அவரது எளிமை ரசிகர்களைக் கவர்ந்தது.

Tamil

அழகுக்காக சாய் பல்லவி பின்பற்றுவது என்ன?

சாய் பல்லவி மேக்கப் இல்லாமல் அழகாக இருக்க ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்கிறார். உடல்நலனுக்காக தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

Tamil

சாய் பல்லவியின் பியூட்டி சீக்ரெட்

பிரகாசமான சருமத்திற்காக சாய் நிறைய தண்ணீர் குடிக்கிறார், பழங்கள் சாப்பிடுகிறார். இதனால் உடல் நச்சு நீக்கம் செய்யப்படுகிறது.

Tamil

இரசாயன பொருட்களைத் தவிர்ப்பவர் சாய் பல்லவி

சாய் பல்லவி தனது சருமத்தில் இயற்கைப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார். இரசாயனம் கலந்த சோப்பு, கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை.

Tamil

சாய் பல்லவி அதிகம் பயன்படுத்தும் பொருள்

சாய் பல்லவி தனது சருமம் மற்றும் கூந்தலுக்கு கற்றாழையை அதிகம் பயன்படுத்துகிறார். இதனால் அவரது முகம் பொலிவோடு இருக்கும்.

Tamil

சாய் பல்லவியின் அடுத்த படம்

சாய் பல்லவி ரன்வீர் கபூருடன் 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடிக்கிறார். இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி.

Tamil

சாய் பல்லவி பிறந்தநாள்

நடிகை சாய் பல்லவி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Image credits: Facebook

TRP ரேஸில் சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி சீரியல்கள்

தோனி உடனான பிரேக் அப்பால் திருமணமே செய்யாமல் இருக்கும் தமிழ் நடிகை

அமெரிக்காவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள்

திரிஷாவா இது? சின்ன வயசுல எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!