ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் அமெரிக்காவில் 6.83 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அமெரிக்காவில் 6.46 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது.
ரஜினி, அக்ஷய் குமார் நடித்த எந்திரன் 2.0 திரைப்படம் அமெரிக்காவில் 5.43 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது.
விஜய்யின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் 5.19 மில்லியன் டாலர் வசூல் ஈட்டியது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அமெரிக்காவில் 5.1 மில்லியன் டாலர் வசூலித்தது.
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் அமெரிக்காவில் 4.44 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது.
விஜய் நடித்த கோட் திரைப்படம் அமெரிக்காவில் 3.96 மில்லியன் டாலர் வசூலித்து இருந்தது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் அமெரிக்காவில் 3.11 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் அமெரிக்காவில் மட்டும் 2.84 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது.
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 2.83 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது.
திரிஷாவா இது? சின்ன வயசுல எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!
சதம் அடித்த ரோபோ ஷங்கர் பேரன்! குடும்பத்தோடு கொண்டாடிய இந்திரஜா!
கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 மலையாள படங்கள்!
ஐஸ்வர்யா ராய்யின் வாழ்க்கை தத்துவங்கள் பற்றி தெரியுமா?