ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
தன்னுடைய குடும்ப நண்பர் கார்த்திக் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரோபோ மற்றும் பிரியங்காவின் ஒரே மகள் இந்திரஜா என்பதால் இவரின் திருமணத்தை கோலாகலமாக கொண்டாடினர்.
இதை தொடர்ந்து திருமணமான சில மாதங்களிலே கர்ப்பமான இந்திரஜாவுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த சந்தோஷத்தை வீடியோ வெளியிட்டு அறிவித்தனர்.
இதை தொடர்ந்து, ரோபோ ஷங்கரின் பேரனுக்கு உலக நாயகன் கமல் ஹாசன் நட்சத்திரன் என பெயர் சூட்டினார்.
இந்திரஜாவின் குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆன நிலையில்... இதனை நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்களை இந்திரஜா தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 மலையாள படங்கள்!
ஐஸ்வர்யா ராய்யின் வாழ்க்கை தத்துவங்கள் பற்றி தெரியுமா?
ரொமாண்டிக் மூடில் விஷ்ணு - சௌந்தர்யா! கியூட் போட்டோஸ்!
தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ