Tamil

அற்புதமான கதைக்களத்தில் வெளியான 7 மலையாள படங்கள்:

Tamil

1.துடரும் - Thudarum

மோகன்லால் மற்றும் சோபனா நடித்த இந்தப் படம் உணர்ச்சிப்பூர்வமான த்ரில்லர் கதையைக் கொண்டுள்ளது. 

Image credits: X Account
Tamil

2. சூட்சுமதர்ஷினி - Sookshmadarshini

நகைச்சுவையுடன் கூடிய இந்த சஸ்பென்ஸ் படம், உங்களை ஆச்சரியப்படுத்தும்.

Image credits: X Account
Tamil

3. இனி உத்தரம் - Ini Utharam

பெண் சக்தியை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது. இளவட்ட ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். 

Image credits: X Account
Tamil

4. ஜோசப் - Joseph

ஜோஜு ஜார்ஜ் நடித்த இந்தப் படத்தின் கடைசி திருப்பம் யாரும் எதிர்பாராத ஒன்றே.

Image credits: X Account
Tamil

5. மும்பை போலீஸ் - Mumbai Police

இது ஒரு உளவியல் த்ரில்லர் கதை. எதிர்பாராத உண்மையைச் சுற்றி படம் நகர்கிறது. 

Image credits: X Account
Tamil

6. மெமரிஸ் - Memories

ஜீத்து ஜோசப்பின் இந்த த்ரில்லர் கதையைத் பார்க்க தவறாதீர்கள்.

Image credits: X Account
Tamil

7. திரிஷ்யம் - Drishyam

மலையாள சினிமாவின் மாஸ்டர் பீஸ். பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

Image credits: X Account

ஐஸ்வர்யா ராய்யின் வாழ்க்கை தத்துவங்கள் பற்றி தெரியுமா?

ரொமாண்டிக் மூடில் விஷ்ணு - சௌந்தர்யா! கியூட் போட்டோஸ்!

தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ

டிஆர்பியில் யார் கில்லி? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ