Tamil

விஷ்ணு:

விஜய் டிவி ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் விஷ்ணு.
 

Tamil

சத்யா சீரியல்:

இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சத்யா' தொடரில் ஹீரோவாக நடித்தார். இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

Image credits: Instagram
Tamil

பிக்பாஸ்:

இதன் பின்னர் திரைப்பட வாய்ப்புக்காக, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

Image credits: Instagram
Tamil

காதல் கிசுகிசு:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு விளையாடியபோது பூர்ணிமாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும் அது கை கூடவில்லை.

Image credits: Instagram
Tamil

சௌந்தர்யா:

இந்த நிலையில், விஷ்ணுவின் நீண்ட நான் தோழியான சௌந்தர்யா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Image credits: Instagram
Tamil

சௌந்தர்யாவின் காதல்:

விஷ்ணுவுடன் வேற மாறி ஆபீஸ் வெப் தொடரில் நடிக்கும் போது சௌந்தர்யா விஷ்ணுவை காதலிக்க துவங்கினாலும் அதை வெளிப்படுத்தவில்லை.

Image credits: Instagram
Tamil

பிக்பாஸ் வீட்டில் புரபோஸ்:

கடந்த சீசனில், விருந்தினராக விஷ்ணு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போது சௌந்தர்யா தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

Image credits: Instagram
Tamil

லவ் மோடில்:

சில மாதங்கள் இருவரும் காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Image credits: Instagram
Tamil

ரொமாண்டிக் போட்டோஸ்:

தற்போது இவர்களின் லேட்டஸ்ட் ரொமாண்டிக் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ

டிஆர்பியில் யார் கில்லி? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ

நடிகர் சூர்யா கைவசம் உள்ள அரை டஜன் படங்கள் என்னென்ன?

பிரதமர் மோடி ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த் சூளுரை