Tamil

பிரதமர் மோடி ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த் சூளுரை

Tamil

வேவ்ஸ் மாநாடு

மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் மாநாட்டில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Image credits: Google
Tamil

ரஜினி புகழாரம்

வேவ்ஸ் மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

Image credits: Google
Tamil

காஷ்மீரில் அமைதி

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார் என ரஜினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

Image credits: Google
Tamil

மோடி ஒரு போராளி

தனது வாழ்வில் பல சவால்களை திறம்பட, தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றிபெற்ற மோடி ஒரு போராளி என ரஜினி தெரிவித்தார்.

Image credits: Google
Tamil

ரஜினி பாராட்டு

உள்நாட்டு பிரச்சனைகள் மட்டுமல்ல சர்வதேச பிரச்சனைகளையும் மோடி திறம்பட சமாளித்துள்ளதாக ரஜினி கூறினார்.

Image credits: Google
Tamil

பதிலடி கொடுப்பார்

பஹல்காம் தாக்குதலுக்கும் மோடி சரியான பதிலடி கொடுப்பார் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ரஜினி தெரிவித்தார்.

Image credits: Google
Tamil

ரஜினி கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்றும் இரக்கமற்ற செயல் என்றும் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Image credits: Google

கண்டிப்பாக பார்க்க வேண்டிய அனுஷ்கா ஷர்மாவின் 7 படங்கள்!

பாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து!

ஷாருக்கான் மார்வெலில் இணைகிறாரா?