Tamil

ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து!

Tamil

ஜெயிலர்

ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.

Image credits: our own
Tamil

மாபெரும் வெற்றி

2023-ம் ஆண்டில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

Image credits: instagram
Tamil

ஜெயிலர் 2

ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Image credits: instagram
Tamil

அனிருத்

அனிருத் - ரஜினிகாந்த் - நெல்சன் என இந்த படத்திலும் அதே கூட்டணி தொடர்கிறது.

Image credits: our own
Tamil

விறுவிறு படப்பிடிப்பு

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

Image credits: Google
Tamil

ஜெயிலர் 2வில் பாலகிருஷ்ணா

லேட்டஸ்ட் அப்டேட்டாக ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு மாஸ் நடிகர் பாலகிருஷ்ணாவும் இணைந்துள்ளாராம்.

Image credits: instagram
Tamil

ரஜினியின் நண்பர்

ரஜினியின் நெருங்கிய நண்பரான பாலகிருஷ்ணா, ஜெயிலர் 2வில் கேமியோ ரோலில் மட்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Image credits: Social Media

ஷாருக்கான் மார்வெலில் இணைகிறாரா?

அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள்!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

Ajith vs Heera : ஹீராவை பிரிந்தது ஏன்? மனம் திறந்த அஜித் குமார்