சந்தானம் நடிப்பில் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் டிடி ரிட்டன்ஸ்.
டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற பெயரில் எடுத்துள்ளனர்.
சந்தானம் ஹீரோவாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்து உள்ளார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காமெடி கதையம்சம் கொண்ட இப்படத்தில் சீரியஸான ரோலில் கெளதம் மேனன் நடித்துள்ளார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக நடிகை கஸ்தூரி நடித்துள்ளார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 30ந் தேதி காலை 11 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
Ajith vs Heera : ஹீராவை பிரிந்தது ஏன்? மனம் திறந்த அஜித் குமார்
70 ஆண்டு பழமையான காஞ்சிபுரம் சேலையில் மிளிரும் ரெட்ரோ நாயகி பூஜா!
பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்!
பெற்றோரின் விவாகரத்தால் தலைகீழாக மாறிய வாழ்க்கை - ஸ்ருதிஹாசன் ஆதங்கம்