Tamil

70 ஆண்டு பழமையான காஞ்சிபுரம் சேலையில் மிளிரும் ரெட்ரோ நாயகி பூஜா!

Tamil

பூஜா ஹெக்டே

முகமூடி படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

Image credits: Instagram
Tamil

ரெட்ரோ நாயகி

நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா.

Image credits: Instagram
Tamil

மே 1 ரிலீஸ்

சூர்யா - பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார்.

Image credits: Instagram
Tamil

முதல் முறை

ரெட்ரோ படத்தின் மூலம் முதன்முறையாக நடிகை பூஜா ஹெக்டே தமிழில் டப்பிங் பேசி இருக்கிறார்.

Image credits: Instagram
Tamil

70 வருட பழமை

விண்டேஜ் அலமாரியிலிருந்து, 70 வருட பழமையான ஒரு அற்புதமான புடவையை அணிந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார் பூஜா ஹெக்டே.

Image credits: Instagram
Tamil

காஞ்சிபுரம் சேலை

காஞ்சிபுரத்தில் இருந்து என் அழகான பாட்டி வாங்கி வந்த சேலை இது என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். 

Image credits: Instagram
Tamil

பாட்டியின் திருமண சேலை

தன் பாட்டி அவருடைய திருமணத்தில் அணிந்த சேலையை தற்போது போட்டோஷூட்டுக்காக பூஜா அணிந்துள்ளார்

Image credits: Instagram
Tamil

அழகு

காலத்தின் பார்வையில் சின்ன விஷயங்களும் எவ்வளவு அழகாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

Image credits: Instagram

பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்!

பெற்றோரின் விவாகரத்தால் தலைகீழாக மாறிய வாழ்க்கை - ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய அஜித் படங்கள் ஒரு பார்வை!

தனி விமானத்தில் வந்த விஜய்யை இத்தனை பேர் டிராக் செய்தார்களா?