Tamil

பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்!

Tamil

1. மெர்சல்

திரைப்படம் - மெர்சல்

வசூல் - 257 கோடி

பட்ஜெட் - 120 கோடி

இயக்குனர் - அட்லீ

நடிகர்கள்: தளபதி விஜய், சமந்தா ரூத் பிரபு, நித்யா மேனன்

Image credits: Instagram@samantharuthprabhuoffl
Tamil

2. ரங்கஸ்தலம்

படம் : ரங்கஸ்தலம்

வசூல் - 217 கோடி

பட்ஜெட் - 80 கோடி

இயக்குனர் - சுகுமார்

நடிகர்கள்- ராம் சரண்- சமந்தா ரூத் பிரபு

Image credits: Instagram@samantharuthprabhuoffl
Tamil

3. தெறி

திரைப்படம்- தெறி

வசூல் - 153 கோடி

பட்ஜெட் - 75 கோடி

இயக்குனர் - அட்லீ

நடிகர்கள்: தளபதி விஜய், சமந்தா ரூத் பிரபு, எமி ஜாக்சன்

Image credits: Facebook\instagram
Tamil

4. ஜனதா கேரேஜ்

திரைப்படம்- ஜனதா கேரேஜ்

வசூல் - 135 கோடி

பட்ஜெட் - 60 கோடி

இயக்குனர் - கொரட்டல சிவா

நடிகர்கள் - ஜூனியர் என்.டி.ஆர், சமந்தா, மோகன்லால்

Image credits: Facebook\instagram
Tamil

5. அத்தாரின்டிகி தாரேதி

திரைப்படம் - அத்தாரின்டிகி தாரேதி

வசூல் - 134 கோடி

பட்ஜெட் - 55 கோடி

இயக்குனர் - திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

நடிகர்கள்: பவன் கல்யாண், சமந்தா, பிரதிபா சுபாஷ்

Image credits: instagram
Tamil

6. கத்தி

திரைப்படம்- கத்தி

வசூல் - 126 கோடி

பட்ஜெட் - 65 கோடி

இயக்குனர் - ஏ.ஆர். முருகதாஸ்

நடிகர்கள்: தளபதி விஜய், சமந்தா

Image credits: instagram
Tamil

7. 24

படம் - 24

வசூல் - 108 கோடி

பட்ஜெட் - 75 கோடி

இயக்குனர் - விக்ரம் கே குமார்

நடிகர்கள்: சூர்யா, சமந்தா, நித்யா மேனன்

Image credits: instagram
Tamil

8. நான் ஈ

 திரைப்படம்- நான் ஈ

வசூல் - 102 கோடி

பட்ஜெட் - 45 கோடி

இயக்குனர் - எஸ்.எஸ். ராஜமௌலி

நடிகர்கள்- நானி, சமந்தா, சுதீப் கிச்சா

Image credits: instagram
Tamil

9. தூக்குடு

திரைப்படம்- தூக்குடு

வசூல் - 101 கோடி

பட்ஜெட் - 35 கோடி

இயக்குனர் - ஸ்ரீனு வைட்லா

நடிப்பு: மகேஷ் பாபு, சமந்தா, சோனு சூட்

Image credits: instagram
Tamil

10. seethamma vakitlo sirimalle chettu

படம்- சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி சேட்டு

வசூல் - 92 கோடி

பட்ஜெட் - 45 கோடி

இயக்குனர் - ஸ்ரீகாந்த் அட்டாலா

நடிகர்கள்: மகேஷ் பாபு, வெங்கடேஷ், சமந்தா, அஞ்சலி

Image credits: instagram

பெற்றோரின் விவாகரத்தால் தலைகீழாக மாறிய வாழ்க்கை - ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய அஜித் படங்கள் ஒரு பார்வை!

தனி விமானத்தில் வந்த விஜய்யை இத்தனை பேர் டிராக் செய்தார்களா?

6 பேக் முதலில் வைத்தது சூர்யா இல்லை! விஷால் பதிலடி!