அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள்!
cinema Apr 29 2025
Author: manimegalai a Image Credits:our own
Tamil
பத்ம பூஷன் விருது
மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம விருதை அஜித்துக்கு முன் எந்தெந்த பிரபலங்கள் பெற்றுள்ளனர் என்பது பற்றி தெரியுமா?
Image credits: our own
Tamil
ஜனவரி 25-ஆம் தேதி
இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
Image credits: our own
Tamil
139 பேருக்கு விருது
தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான நடிகர் அஜித் உட்பட மொத்தம் 139 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
Image credits: our own
Tamil
கார் ரேஸ்:
அஜித் நடிப்பை தாண்டி கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு, தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதால் இவருக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
Image credits: Instagram
Tamil
அஜித் :
நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
Image credits: our own
Tamil
பத்ம விருது பெற்ற பிரபலங்கள்:
அஜித்துக்கு முன் பத்ம விருது பெற்ற பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Image credits: our own
Tamil
சிவாஜி கணேசன்
அதன்படி, இந்த விருதை முதன்முதலில் வென்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். 1984ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
Image credits: our own
Tamil
ரஜினிகாந்த் :
இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த விருது 2000ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
Image credits: Social Media
Tamil
கமல்ஹாசன்:
இவரை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் 2014ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
Image credits: our own
Tamil
விஜயகாந்த்
கடந்த ஆண்டு புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் பத்ம விருது அறிவிக்கப்பட்டதால் பிரேமலதா பெற்று கொண்டார்.
Image credits: our own
Tamil
அஜித் குமார்:
இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதை நடிகர் அஜித் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.