வெட்டிங் ஈவென்ட் ஆர்கனைஸ் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் அனுஷ்கா இந்த படத்தில் நடிக்க . ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
Tamil
NH10 (2015)
அனுஷ்கா ஷர்மா நடித்த திரில்லர் திரைப்படம் இது. கொடூர சம்பவங்களுக்கு எதிராக போராடும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் சிறந்த தயாரிப்பாளர் என்பதை நிரூபித்தார்.
Tamil
பாரி (2018)
பாரி படத்தில், அனுஷ்கா ஷர்மா ஒரு வழக்கத்திற்கு மாறான திகில் படத்தில் நடித்திருந்தார். இது இவருடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டியது.
Tamil
ஏ தில் ஹை முஷ்கில் (2016)
அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் என இரண்டு நாயகிகள் ரன்பீர் கபூருடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நட்பில் செல்லும் சுதந்திரமான பெண்ணாக நடித்திருந்தார்.
Tamil
PK (2014)
அமீர் கானுடன் இணைந்து அனுஷ்கா ஷர்மா நடித்திருந்த திரைப்படம் பிகே. காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம், நல்ல வரவேற்பை பெற்றது.
Tamil
சுல்தான் (2016)
அனுஷ்கா ஒரு வலிமையான மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த வேடத்திற்காக தீவிரமாக பயிற்சி பெற்றார் மற்றும் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு சக்தி வாய்ந்த பெண்ணாக மின்னினார்.
Tamil
ரப் நே பனா தி ஜோடி (2008)
ஷாருக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த திரைப்படம் இது. இந்த படத்தில் இவரது நேர்த்தியான நடிப்பு அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது.