எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் நடித்த பாகுபலி 2 வெளியாகி 8 ஆண்டுகள் ஆகின்றன.
ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2, ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் ரூ.1780.60 கோடி வசூலித்தது.
பாகுபலி 2 இல் அமரேந்திர பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு ரூ.25 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.
பாகுபலி 2 இல் தேவசேனையாக நடித்த அனுஷ்காவுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லுவால்தேவனாக நடித்த ராணா டகுபதிக்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.
சிவகாமி தேவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.2.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகுபலி 2 படத்தை இயக்கியதற்காக எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ரூ.28 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம்
கட்டப்பாவாக நடித்த சத்யராஜுக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.
ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து!
ஷாருக்கான் மார்வெலில் இணைகிறாரா?
அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் டிரெய்லர் ரிலீஸ் எப்போது?