Tamil

தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ

Tamil

1. குட் பேட் அக்லி

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்து இருந்தது.

Image credits: our own
Tamil

2. கோட்

விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ.30.5 கோடி தமிழ்நாட்டில் வசூலித்து இருந்தது.

Image credits: Google
Tamil

3. வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் முதல் நாளில் ரூ.20.5 கோடி வசூலித்து இருந்தது.

Image credits: Twitter
Tamil

4. இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.20 கோடி வசூலித்து இருந்தது.

Image credits: Social Media
Tamil

5. ரெட்ரோ

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் ரூ.17.75 கோடி வசூலித்து புது சாதனை படைத்துள்ளது.

Image credits: our own

டிஆர்பியில் யார் கில்லி? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ

நடிகர் சூர்யா கைவசம் உள்ள அரை டஜன் படங்கள் என்னென்ன?

பிரதமர் மோடி ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த் சூளுரை

கண்டிப்பாக பார்க்க வேண்டிய அனுஷ்கா ஷர்மாவின் 7 படங்கள்!