Tamil

டிஆர்பியில் யார் கில்லி? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ

Tamil

1. சிங்கப்பெண்ணே

முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.55 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.

Image credits: Google
Tamil

2. மூன்று முடிச்சு

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் 8.85 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google
Tamil

3. கயல்

சஞ்சீவ், சைத்ரா ரெட்டி நடித்த கயல் சீரியல் 8.73 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

Image credits: Google
Tamil

4. மருமகள்

7.85 புள்ளிகளுடன் மருமகள் சீரியல் நான்காம் இடத்தில் உள்ளது.

Image credits: Google
Tamil

5. அன்னம்

சன் டிவி அன்னம் சீரியல் 7.45 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image credits: Google
Tamil

6. சிறகடிக்க ஆசை

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 7.13 டிஆர்பி ரேட்டிங் உடன் 6ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google
Tamil

7. எதிர்நீச்சல் 2

6.90 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் 2 சீரியல் 7ம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image credits: Google
Tamil

8. அய்யனார் துணை

8ம் இடத்தில் உள்ள அய்யனார் துணை சீரியலுக்கு 6.71 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Image credits: our own
Tamil

9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.37 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google
Tamil

10. கார்த்திகை தீபம்

10ம் இடத்தை பிடித்துள்ள ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 5.77 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.

Image credits: our own

நடிகர் சூர்யா கைவசம் உள்ள அரை டஜன் படங்கள் என்னென்ன?

பிரதமர் மோடி ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த் சூளுரை

கண்டிப்பாக பார்க்க வேண்டிய அனுஷ்கா ஷர்மாவின் 7 படங்கள்!

பாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?