நம்பர் 1 இடத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே சீரியல் 8.92 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் 8.48 டிஆர்பி உடன் 2ம் இடத்தில் உள்ளது.
கயல் சீரியல் 8.22 டிஆர்பி ரேட்டிங் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.64 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
சன் டிவியின் மருமகள் சீரியல் 7.32 டிஆர்பி ரேட்டிங் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.06 டிஆர்பி ரேட்டிங் உடன் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
சன் டிவியின் அன்னம் சீரியல் 6.94 டிஆர்பி ரேட்டிங் உடன் 7ம் இடத்தில் உள்ளது.
8ம் இடத்தை பிடித்துள்ள அய்யனார் துணை சீரியல் 6.85 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
எதிர்நீச்சல் 2 சீரியல் 6.63 டிஆர்பி ரேட்டிங் உடன் 9ம் இடத்தை பிடித்துள்ளது.
10வது இடத்தில் உள்ள் மகாநதி சீரியல் 6.39 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
தோனி உடனான பிரேக் அப்பால் திருமணமே செய்யாமல் இருக்கும் தமிழ் நடிகை
அமெரிக்காவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள்
திரிஷாவா இது? சின்ன வயசுல எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!
சதம் அடித்த ரோபோ ஷங்கர் பேரன்! குடும்பத்தோடு கொண்டாடிய இந்திரஜா!