கிரிக்கெட் மற்றும் சினிமாவுக்கு இடையேயான தொடர்பு நீண்ட காலமாக உள்ளது. பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகளின் காதல் முறிந்துள்ளன. அதில் ஒருவர், இன்றும் திருமணமாகாமல் இருக்கிறார்.
அந்த நடிகை ராய் லட்சுமி. 2010 ஆம் ஆண்டு அஜித்துடன் மங்காத்தா படத்தில் வில்லியாக நடித்து பேமஸ் ஆனார்.
எம்.எஸ். தோனியுடனான காதல் பற்றிய செய்திகள் வெளியானபோது, இவர் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
தோனியும் ராய் லட்சுமியும் நீண்ட காலம் காதலித்த பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தோனியுடனான உறவை ஒரு பெரிய கறையாக நடிகை ராய் லட்சுமி குறிப்பிட்டார். பிரிவிற்குப் பிறகு அவர் மிகவும் மனமுடைந்து போனார். இன்றும் திருமணமாகவில்லை.
தோனியின் முன்னாள் காதலி ராய் லட்சுமி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் அடிக்கடி தனது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
அமெரிக்காவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள்
திரிஷாவா இது? சின்ன வயசுல எம்புட்டு அழகா இருக்காங்க பாருங்க!
சதம் அடித்த ரோபோ ஷங்கர் பேரன்! குடும்பத்தோடு கொண்டாடிய இந்திரஜா!
கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 மலையாள படங்கள்!