நடிகர் விஜய்யின் ஒரிஜினல் பெயர் ஜோசப் விஜய்.
நடிகர் சூர்யாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் சரவணன்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜய குருநாத சேதுபதி.
நடிகர் தனுஷின் ஒரிஜினல் பெயர் வெங்கடேஷ் பிரபு.
ரஜினிகாந்தின் நிஜ பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.
நடிகர் விக்ரமிற்கு பெற்றோர் வைத்த பெயர் கென்னடி.
நடிகர் ஜீவாவின் நிஜ பெயர் அமர்.
பெற்றோர் வைத்த ரவி என்கிற பெயரை சினிமாவில் அறிமுகமான பின் ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டு தற்போது மீண்டும் ரவி மோகன் என மாற்றி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் மருதாணி கொண்டாட்ட போட்டோஸ்!
சன் டிவி சீரியலுக்கு போட்டியாக TRP முன்னேறிய விஜய் டிவி!
கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனலிசாவுக்கு தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு
விஜய் முதல் SK வரை; டாப் 10 தமிழ் ஹீரோஸுக்கு எந்த வயசுல திருமணம் ஆனது?