ரஜினிகாந்த் தன் மனைவி லதாவை 31 வயதில் திருமணம் செய்துகொண்டார்.
கமல்ஹாசனின் முதல் திருமணம் 24 வயதில் நடந்தது. அவர் வாணி கணபதியை கரம்பிடித்தார்.
நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவை 25 வயதில் திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் அஜித் அவரது காதல் மனைவி ஷாலினியை 29 வயதில் திருமணம் செய்துகொண்டார்.
ஜோதிகாவை கரம்பிடிக்கும்போது நடிகர் சூர்யாவுக்கு வயது 31.
நடிகர் விக்ரம் 26 வயதில் திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை 21 வயதில் கரம்பிடித்தார்.
நடிகர் கார்த்திக்கு 33 வயதில் திருமணம் ஆனது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தியை 25 வயதில் கரம்பிடித்தார்.
பிரேமலதாவை கரம்பிடிக்கும் போது நடிகர் விஜயகாந்துக்கு வயது 38.
ஸ்ருதி ஹாசன் முரட்டு சிங்கிளாக கொண்டாடிய பர்த்டே போட்டோஸ்!
மாடர்ன் உடையில் மயக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே
அரண்மனை போல் இருக்கும் ஜான்வி கபூரின் வீடு!
நிஜ பெயரை மறைத்த ஸ்ருதி ஹாசன்; பலருக்கும் தெரியாத தகவல்கள்!