நடிகை ஜான்வி கபூர் வீட்டில் விருந்தினர்கள் அமர்வதற்கு பெரிய ஹால் உள்ளது. இதில் ஆஷ் நிறத்தில் சோப்பாக்கள் போடப்பட்டுள்ளன.
Image credits: Social Media
Tamil
ஜான்வியின் அறை:
நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய அரை முழுவதையும், தனக்கு பிடித்த மற்றும் அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களால் நிறைத்துள்ளார்.
Image credits: Social Media
Tamil
பளபளப்பாக காணப்படும் வீடு:
வெள்ளை நிற பெயின்டிங் செய்யப்பட்டு - ஜான்வி வசித்து வரும் வீசு எப்போதும் பிரகாச ஒளியை வீசுகிறது.
Image credits: Social Media
Tamil
அழகிய சாண்டிலியர் அலங்காரம்:
வீட்டின் சுவர்களில் குட்டி குட்டி புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பது மட்டும் இன்றி ஒளிரும் சாண்டிலியர் விலங்குகள் கூடுதல் அழகை சேர்க்கிறது.
Image credits: Social Media
Tamil
மார்பிள்ஸ்:
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான் இந்த வீட்டை பார்த்து பார்த்து காட்டியுள்ளார். அவருக்கு பிடித்ததை போல் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட மார்பிள்ஸ் போடப்பட்ட தரைகள்.
Image credits: Social Media
Tamil
பால்கனியில் அமரும் இடம்:
மழை நேரங்களில் இந்த பால்கனியில் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியாக காபி குடித்து கொண்டே ரசிப்பது தனி சுகம் தான்.
Image credits: Social Media
Tamil
நேர்த்தியான படிக்கட்டுகள்:
வீட்டின் படிக்கட்டில் கூட மிகவும் நேர்த்தியை பார்க்க முடிகிறது. கோல்டன் நிற கம்பிகளை கொண்ட ஜாடிகள் பட்டிக்காட்டை அழகாக்குகிறது.