Tamil

நடிப்பில் திரிஷா ரொம்ப பிஸி; கைவசம் இத்தனை படங்களா?

Tamil

விடாமுயற்சி

அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Google
Tamil

குட் பேட் அக்லி

அஜித்துடன் திரிஷா நடித்துள்ள மற்றொரு படமான குட் பேட் அக்லி ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

Image credits: our own
Tamil

தக் லைஃப்

கமல்ஹாசனுடன் திரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: our own
Tamil

விஸ்வம்பரா

தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் திரிஷா.

Image credits: x
Tamil

சூர்யா 45

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படமும் நடிகை திரிஷா கைவசம் உள்ளது.

Image credits: Twitter
Tamil

96 பாகம் 2

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.

Image credits: Google
Tamil

மாசானி அம்மன்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மாசானி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார் திரிஷா.

Image credits: instagram- trishakrishnan
Tamil

ராம்

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படமும் திரிஷா கைவசம் உள்ளது.

Image credits: INSTAGRAM

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்

விவேக் முதல் அஜித் வரை; பத்ம விருதுகள் வென்ற தமிழ் நடிகர்கள் பட்டியல்

மகாமண்டலேஷ்வர் ஆன நடிகை மம்தா குல்கர்னி!

9 மாதத்தில் முடிவுக்கு வந்த முக்கிய தொடர்; போட்டோஸ்!