cinema

விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வந்தது:

Image credits: Instagram

வீட்டுக்கு வீடு வாசப்படி:

விஜய் டிவியில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க பட்ட சீரியல் 'வீட்டுக்கு வீடு வாசப்படி".

Image credits: Instagram

பிரவீன் பென்டென்ட்:

பிரவீன் பென்டென்ட் இயக்கி வந்த இந்த சீரியலில் திரவியம் ஹீரோவாக நடித்து வந்தார்.

Image credits: Instagram

நடிகர்கள்:

மேலும் ராஜகுமாரன், ஸ்ரீதா சிவதாஸ், ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

Image credits: Instagram

குடும்ப கதை:

குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியல் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கப்பட்டது.

Image credits: Instagram

வரவேற்பு இல்லை:

ஆனால் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

Image credits: Instagram

TRP சரிவு:

TRP-யும் தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதால், இந்த தொடரை முடிக்க சீரியல் குழு முடிவு செய்துள்ளது.

Image credits: Instagram

முடிவடைந்துள்ளது:

ஏற்கனவே இந்த சீரியல் முடிய போவதாக கூறப்பட்டாலும், தற்போது முடிவடைந்துள்ளது.

Image credits: Instagram

கடைசி நாள் ஷூட்:

கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

அன்பை பரிமாறிய நடிகர்கள்:

சீரியல் குழுவினர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

Image credits: Instagram

போட்டோஸ் வைரல்:

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

51 வயதிலும் பேரழகு; ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம்!

மஹா கும்பமேளா பியூட்டி குயின் மோனலிசா நடிகையானார்!

கணவருடன் காத்துவாக்குல காதல் செய்யும் கீர்த்தி சுரேஷ்!

கேம் சேஞ்சர் படுதோல்வி: ரூ.370 கோடி நஷ்டம்!