cinema
மோனாலிசா போஸ்லே திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் நடிக்க இருக்கிறார்.
மோனலிசா அழகுக்கு பட வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அவரின் குடும்பத்தினரும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகளாக நடிக்கிறார்.
ஏப்ரல்-ஜூன் மாதங்களில் படப்பிடிப்பு.
நடிப்பு பயிற்சி எடுக்கிறார் மோனாலிசா.
அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியீடு.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர்.
மஹா கும்பமேளாவில் சமூக ஊடகங்களில் வைரலானார்.